இலை மறை கனி

அவள் துப்பட்டாவுக்குள்
ஒளிந்திருந்தது கண்ணியம்

அவள் கைகளில்
ஒளிந்திருந்தது மென்மை

அவள் இதழ்களில்
ஒளிந்திருந்தது உண்மை

அவள் இதயத்தில்
ஒளிந்திருந்தது அவனுடனான
காதல்

எழுதியவர் : fasrina (12-Dec-15, 10:54 am)
Tanglish : illlai marai kani
பார்வை : 89

மேலே