மனம்

மனம்
பறக்கும் மேகம் ...
பார்த்ததில்லை யாரும் ...
கண்டதில்லை நானும் ...
வென்றதில்லை நீயும் ...


மனம்
வண்ணம்
இல்லா பறவைகள் வந்து போகும்
வேடந்தாங்கல் ஆலயம் ....

பள்ளம்
எந்தன் உள்ளம்
அதில் பாய்வதுந்தன் வெள்ளம்

~பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (12-Dec-15, 7:46 pm)
Tanglish : manam
பார்வை : 136

மேலே