லூசுலே விற்கக் கூடாதுன்னு சொன்னவன் லூசா

''புகையிலை பயன்பாட்டைக் குறைக்க ,அரசாங்கம் சிகரெட்டை 'லூசிலே 'விற்கக்கூடாதுன்னு தடை பண்ணி இருக்கிறது நல்ல விஷயம்தானே?''

''அடநீங்க வேற ,சிகரெட் கம்பெனி ரெண்டே ரெண்டு சிகரெட் மட்டுமே உள்ள பாக்கெட்டை (?) அறிமுகப் படுத்தி இருக்கே !''

எழுதியவர் : செல்வமணி (12-Dec-15, 11:10 pm)
பார்வை : 123

மேலே