உண்மை சம்பவம்

ஒரு பையன் வெளிநாட்டில் இருந்து வந்து இருக்கும் போது ஒரு மளிகைக் கடையில் பொருள்வாங்க சென்றார். அந்தக் கடையில் வாங்கிய பொருளுக்கு பணம் கொடுத்து மிகுதியைக் கேட்டால் இந்த ஊர் வழக்கப்படி ஒரு சொக்லேட் கொடுத்தான் வியாபாரி. உடனே அந்தப் பையன் இது என்ன முறை என்று திட்டி விட்டு, திரும்ப அதே கடையில் இன்னும் ஒரு பொருள் வாங்கினார். அதற்கு அந்தப் பையன் வியாபாரிக்கு மீதி ஐந்து ரூபாய் கொடுக்க வேண்டி வந்தது, உடனே பையன் வியாபாரி கொடுத்த அதே சொக்லேட்டை வியாபாரியிடம் திரும்பக் கொடுத்தான் ,வியாபாரி அசடு வழிய வாங்கிக் கொண்டான் , பக்கத்தில் நின்றவர்கள் கைகொட்டி சிரித்தார்கள் , நீ விதைப்பதைத் தான் நீ அறுக்க முடியும்.

எழுதியவர் : பாத்திமா மலர் (13-Dec-15, 1:34 pm)
Tanglish : unmai sambavam
பார்வை : 429

சிறந்த நகைச்சுவைகள்

மேலே