ராவல் வறுவல்
அம்மா இன்னிக்கு 'ராவல்'னு முடியல ஒரு
இந்திப்
பேரைப் பார்த்தேன்.
@@@@@
அதுக்கென்னடா சுரேசு?
@@@@
அந்தப் பேரை....
@@@@@
அந்தப் பேரை?
@@@@@
என் பையனுக்கு வச்சிருலாமா?
ராவல் என்னடா ராவல்?
@@@@
என்னம்மா சொல்லற?
@@@@@
பையனுக்கு 'வறுவல்'னு பேரு வைடா.
எல்லார்கிட்டயும் 'வறுவல்' இந்திப் பேருனு
சொல்லிட்டுடா. எல்லாரும் "சுவீட்டு
நேமு"னு உம் பையன் பேரைப்
பாராட்டுவாங்கடா.
@@@@@
சரிம்மா. நான் என்னிக்கு உன் பேச்சைத்
தட்டிருக்கிறேன்.