அது பழமொழி இது புது மொழி
ஓன்றே குலம் என்று பாடுவோம்
இன்றே பணம் தேடி ஓடுவோம்
&&&
கற்றது கை மண் அளவு
மற்றது கால் மண் அளவு
&&&
ஆடிப் பட்டம் தேடி விதை
ஆர்பாட்டம் பண்றவனை தேடி உதை
&&&
சீதைக்கு ராமன் சித்தப்பன்
கீதைக்கு கிஷ்ணன் பெரியப்பன்
&&&
மணாளனே மங்கையின் பாக்கியம்
அவன் வைத்த மீதி மங்கைக்கு லேக்கியம்
&&&
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
இவை இன்று அதிக தட்டுப்பாடு
&&&
தை பிறந்தால் வழி பிறக்கும்
காலிங் பெல் அடித்தால் கதவு திறக்கும்
&&&
கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை
சிகரெட் பிடித்தால் வெளிவரும் புகை
&&&
நோயின்றி ஒரு மனிதனும் இல்லை
நாயின்றி ஒரு தெருவும் இல்லை
&&&
ஜாய்ராம்

