சாத்தியமா இல்லையா
உன்னை காணாமல் வாழ்வது கூட சாத்தியம்
ஆனால்
உன் நினைக்காமல் வாழ்வது சாத்தியமில்லை
உன்னுடன் பேசாமல் வாழ்வது கூட சாத்தியம்
ஆனால்
உன்னை பற்றி பேசாமல் வாழ்வது சாத்தியம்மில்லை
நீ என்னுடன் இல்லாமல் வாழ்வது கூட சாத்தியம்
ஆனால்
உன் நினைவுகள் என்னுடன் இல்லாமல் வாழ்வது சாத்தியம்மில்லை
என் உயிர் தோழி நீ என்
வாழ்வில் வந்து மீண்டும் ஆட்சி செய்வது
சாத்தியமா ?????????????
இல்லையா ????????????? ........................ என்ற
உன் பதிலை நாடி உயிர் வாழ்ந்து
.....................கொண்டு இருக்கிறேன் இந்த நிமிடம் வரை .....................