மறுபிறவி

உன் கண்களை பார்கையிலே
என் தாய் முகம் மறந்தேன் அடி
உன் புன்முகம் சிரிகையிலே
எனது தாயை அதில் கண்டேன் அடி
உன்னுடன் இருக்கையிலே
என் தாயை நான் மறந்தேன் அடி
நீ என்னை மறக்கையிலே
நான் இங்கு இறக்கிறேன் அடி
நீ என்னை வேறுக்கையிலே
நான் மண்ணில் மடிந்தேன் அடி
நான் இறந்து மண்ணில் மடிந்தாலும்
உன் நினைவுகளால் நான் மீண்டும் ...............................
.....................பிறப்பேன் அடி ............... உனது.......... குழந்தையாக
உன்னுடன் இருக்க வேண்டும் என்று
என் உயிர் தோழியே.......................................................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : மோகன பிரியங்கா (12-Dec-15, 12:50 pm)
Tanglish : marupiravi
பார்வை : 407

மேலே