வருத்தப்படும் வாலிபர் சங்கம்

உன்
பார்வை கிடைக்காத ....
இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ....
வருத்தப்படும் வாலிபர் சங்கம் ...
உருவாக்கப்போகிறார்களாம் ...!!!

உன்
பார்வை பட்ட நானோ ....
வருத்தப்பட்டுக்கொண்டிருப்பதை ....
நீ அறிவாயோ ...?
எப்போது அறிவாயோ ....?

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 17

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (15-Dec-15, 9:01 am)
பார்வை : 104

மேலே