தரிசனம்

அமாவாசையாய்த்
தேய்ந்து வருகிறேன்
பௌர்ணமி உன்ன
தரிசிப்பதற்காக...!

எழுதியவர் : கேப்டன் யாசீன் (16-Dec-15, 12:50 am)
Tanglish : tharisanam
பார்வை : 147

மேலே