பிரபலம்
இத்தனை வருஷத்துக்கு அப்பறம்தான் எனக்கே தெரியுது.......ரொம்ப ஃபீல் பண்றேன்.
என்ன தெரியுது? என்ன ஃபீலிங்கு?
நான் ஒரு நல்ல எழுத்தாளர் இல்லங்கறது......
ஓ......அப்பறம் என்ன? எழுதறதை நிறுத்த வேண்டியதுதானே?
அதான் முடியாதே.....!
ஏன்?
இப்பதான் நான் ரொம்ப பிரபலம் ஆயிட்டேனே......ஹி.....ஹி...