வழிகளும் விழிகள்

மண்ணுக்கே
கண்ணாகிடும்
மரங்கள் - நம்
வாழ்க்கைக்கு
வழியாகாதோ...?
விழிகளை
கண்ணீர் சிந்த விடால்
வழிகளாய் மாற்றிடுங்கள்
பூமி புன்னகைக்க!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (17-Dec-15, 12:23 pm)
Tanglish : vazhigalum vizhikal
பார்வை : 100

மேலே