மோப்பம்

ஹெர்பட் ராஜன்:- தம்பி! முதல் இரவு அன்னைக்கு, பொண்ணு முதன் முதலா பால் எடுத்துக்கிட்டு வந்து கொடுத்து, நம்மை குடிக்க வெச்சு, மிச்சத்தை தானும் குடிக்குதே..., ஏன்னு தெரியுமா?

கலையரசன்:- என்னண்ணே நீங்க! பிப்ரவரில கல்யாணம் பண்ணிக்கப் போறேன்..., இது கூட தெரிஞ்சுக்காம இருப்பேனா?

ஹெர்பட்:- அப்ப சொல்லுங்க பார்ப்போம் எதுக்கு..?

கலை:- இன்னைல இருந்து 'நான் உன்னில் பாதி, நமது இன்ப - துன்பங்களை இதுபோல நாம எப்பவும் பகிர்ந்துக்கணுங்கிறதை' குறிப்பால் உணர்த்தறதுக்குத்தானே...!

ஹெர்பட்:- மண்ணாங்கட்டி! பய புள்ள பல்லு ஒழுங்கா விளக்கறானா, பீடி, சிகரெட், பாக்கு, தண்ணி பழக்கமெல்லாம் இருக்கான்னு மோப்பம் புடிச்சி கண்டு பிடிக்கத்தான்யா!

கலை:-?????????

எழுதியவர் : செல்வமணி (17-Dec-15, 11:38 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 127

மேலே