வேண்டும் இல்லறத்தில் ஒத்துழைப்பே - - - சக்கரைவாசன்

வேண்டும் இல்லறத்தில் ஒத்துழைப்பு
**********************************************************************

தாய்க்கோர் உலகும் தந்தைக்கு மறு உலகும்
சேய் க்குள் ஒரு கனவும் பாய் இட்டு அமர்ந்துவிட
வாய்க்குமோ நல்லினங்கள் நேர்ந்திட்ட இல்லறத்தே !
தூயவழி சிந்தித்து ஆயவழி ஒத்துழைப்பில் -- அலை
பாயும்நிலை அடங்கி அயனுலகும் வசப்படுமே !!

எழுதியவர் : சக்கரைவாசன் (19-Dec-15, 9:15 am)
பார்வை : 98

மேலே