இரவு தூக்கம்

வில் என்னும் புருவம் கொண்டு
இதயத்துக்குள் அம்பு விட்டால்
இறந்தது என் இரவு தூக்கம்

எழுதியவர் : (19-Dec-15, 3:04 pm)
Tanglish : iravu thookam
பார்வை : 220

மேலே