காதலை உணராமல்

இன்று என் காதலை உணராமல் நீ சிரிப்பாய்..
பகல் வெளிச்சமும் எனக்கு மட்டும் கருப்பாய்....
உனக்கும் காதல் வரும் அன்பே ..
அன்று நீயும் தனிமையில் இருப்பாய்.....
அன்று என்னை காண தவியாய் தவிப்பாய்.....
இன்று என் காதலை உணராமல் நீ சிரிப்பாய்..
பகல் வெளிச்சமும் எனக்கு மட்டும் கருப்பாய்....
உனக்கும் காதல் வரும் அன்பே ..
அன்று நீயும் தனிமையில் இருப்பாய்.....
அன்று என்னை காண தவியாய் தவிப்பாய்.....