கவிதையே

தினம் ஒரு கவிதை எழுத
வேண்டும் எனில்..?
உன் பெயரைத்தான்
எழுத வேண்டுமடி ...!!

எழுதியவர் : தினேஷ்குமார் ஈரோடு (19-Dec-15, 11:56 pm)
Tanglish : kavithaiye
பார்வை : 254

மேலே