கண்ணீர்

உனைக் காண என் கண்கள்
ஏங்கி ஏங்கி கலங்கி நிற்கிறது
கண் முழுதும் கடலாய் கண்ணீர்.

எழுதியவர் : சதீஷ்குமார் (20-Dec-15, 1:20 pm)
Tanglish : kanneer
பார்வை : 161

மேலே