சிகரம் உன் உயரம்

இளைஞனே..........
தொடுவானம் தூரமில்லை
தொடமுயற்சித்தால்.......
பெரும்பாறை சிற்பமாகும்
சிறுஉளி செதுக்கினால்......
எட்டி நடைபோட்டு
எட்டாத சிகரத்தையும்
எட்டு.........
உன் காலடித்தடத்தால்........
விழித்தெழு.....விரைந்தெழு
பாறைநடுவே சிறுறிசெடியாய்......
உன் முயற்சியினால்......
உன் வெற்றியினால்.....
அடையட்டும் சிகரம்
உன் உயரம்...........!!!!

எழுதியவர் : (20-Dec-15, 8:03 pm)
Tanglish : sikaram un uyaram
பார்வை : 357

மேலே