பொன் நகை வேட்கையில் புன்னகை மறந்ததே - - - - - சக்கரைவாசன்
பொன் நகை வேட்கையில் புன்னகை மறந்ததே
*****************************************************************************
பொன்னின் மேலுள அளவிலா வேட்கையில்
மின்னிடும் பொன் நகை மன்னிடும் வேளையில்
கண்ணியம் காணாத கள்ளர்தம் பார்வையில்
பெண்ணின் வாழ்க்கையும் புன்னகை மறந்ததே !