மெத்தையின் வித்தையால் சொத்தினில் பித்தமே - - -- - சக்கரைவாசன்

மெத்தையின் வித்தையால் சொத்தினில் பித்தமே
********************************************************************************
அத்தர் அளித்திடும் நறுமண வீச்சினால்
சித்தமது கலங்கி தெவிட்டி கீழவிழ்ந்து
மெத்தையின் வித்தையால் வித்துவின் வருகையில்
மொத்தமாய் நேர்வது சொத்தினால் பித்தமே !

எழுதியவர் : சக்கரைவாசன் (20-Dec-15, 10:23 pm)
பார்வை : 61

மேலே