இல்லாத போதும்

உன்னோடு நான் வாழ்ந்த நாட்களை

எண்ணிஎண்ணியே நான் உயிர் வாழ்கிறேன்

நீ இல்லாத தருணத்திலும்

எழுதியவர் : விக்னேஷ் (21-Dec-15, 1:28 pm)
Tanglish : illatha pothum
பார்வை : 290

மேலே