எனது நட்பு
இன்னுமொரு
உலகம் செய்
இரண்டும்
ஒன்றானா காலம் செய்
புரண்டு படுத்தால்
தூக்கமில்லை
என் அருகில்
புன்னகை செய்ய
தோழனில்லை
இரண்டு நிமிடம்
உன்னைப் பார்த்தால்
உலர்ந்த நெஞ்சும்
ஈரம் பெறும்
எனது நட்பு
என் அருகில்
இருந்தால்