மழையும் மனிதனும் 2015

மழையே
என்றும்
உன் வருகையை
எதிர்பார்ப்பவன் நான்!
இன்றோ
உன் வருகையை
எதிர்த்து பார்ப்பவனாகிவிட்டேன் !
இதுவரை
மழலையாய் இருந்த நீ
மிருகமாய் ஆனதும்!
தெய்வமாய் இருந்த நீ
எமனாய் ஆனதும் !

எழுதியவர் : சூரியன் வேதா (22-Dec-15, 12:28 pm)
பார்வை : 338

மேலே