ஓய்வு

டாக்டர்: உங்க கணவருக்கு இப்போ ஓய்வு ரொம்ப முக்கியம். இந்தாங்க தூக்க மாத்திரை.

மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவ டாக்டர் கொடுக்கணும்?

டாக்டர்: இது அவருக்கில்லை. உங்களுக்கு.,

எழுதியவர் : செல்வமணி (22-Dec-15, 7:20 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : ooyvu
பார்வை : 122

மேலே