பீட்சா
புயல் மழையில் பீட்சா வாங்க ஒருத்தன் கடைக்கு போறான்..
கடைக்காரர்: சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா??
வாடிக்கையாளர்: யோவ்!! இந்த புயல் மழை-யில எங்க அம்மாவா என்ன அனுப்புவாங்க. அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா..