செத்தாலும் விட மாட்டா போல

மனைவி: ஏங்க! செத்ததுக்கு அப்புறம் சொர்க்கத்துல கணவன், மனைவி தனியாதான் இருக்கணுமாமே??

கணவன்: அதனால தாண்டி அது சொர்க்கம்.. (செத்தாலும் விட மாட்டா போல)

எழுதியவர் : செல்வமணி (22-Dec-15, 7:18 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 134

சிறந்த நகைச்சுவைகள்

மேலே