பேரழகைக் கண்டு

என் இரவுகளுக்கு விடுமுறை அளித்து,
கனவுகளுக்குக் கலைநயம் கொடுப்பவளே,
உன் நினைவுகளை சுமந்து செல்கிறது என் பயணம், நிதமுன் காதலுக்காகக் காத்திறுக்கிறதென் தருணம்...! நாளை பௌர்ணமியாம்,
வெளி வராதே விளையாட்டுப் பெண்ணே,
நாணிக் குறுகி விடக் கூடும் நிலவு, உன் பேரழகைக் கண்டு... !

எழுதியவர் : பாலகுமார் (25-Dec-15, 8:01 am)
பார்வை : 104

மேலே