மத்தாளங் கேளா மரகதமே

சந்தனத் துள்ளே சதுராடுங் கூத்தனே
செந்தமிழ்கேள் ஆதிச் சிதம்பரனே -வந்தொலி
மத்தாளங் கேளா மரகதமே நீயாடக்
கைத்தாள மிட்டேன் கவி.

எழுதியவர் : சு.ஐயப்பன் (26-Dec-15, 9:57 am)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 118

மேலே