அம்பலஞ் செய்த தறிவியலே
அம்பல வாணரின் ஆட்ட மதிசயமாம்
அம்பலஞ் செய்த தறிவியலே - நம்புவியில்
நுண்ணணு வென்றை நுணுகிப் பிளக்குங்கால்
கண்ணுதலான் ஆட்டமே காண்
அணுவைப் பிளந்தால் அது கூத்தன் நடனம்போல் தான் சிதறுண்டு போகிறதாம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
