சிரிப்பு

மாலைக்காலத் தென்றல்
மழைக்காலச் சாரல்
பனிக்கால வெய்யில்
கோடைக்கால குளிர்
கொண்டதாய் மனதில் களிப்பு
எதிரே குழந்தையின் சிரிப்பு......

எழுதியவர் : சுரேஷ்குமார் (26-Dec-15, 11:27 pm)
Tanglish : sirippu
பார்வை : 919

மேலே