காரணம்

எல்லை நாட்டை பிரிக்கிறது

மதம் சமூகத்தை பிரிக்கிறது

ஜாதி மனிதனை பிரிக்கிறது

சுயநலம் உன்னையும் என்னையும் பிரிக்கிறது

மனம்தான் அனைத்தையும் பிரிக்கிறது

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (27-Dec-15, 7:10 pm)
Tanglish : kaaranam
பார்வை : 111

மேலே