கொள்கை பரப்புச் செயலாளர்
தொண்டர்-1: கொள்கை பறப்புச்செயலாளரை தலைவர் எதுக்காக வெளியே போகச் சொல்லிட்டாராம்
தொண்டர்-2: தலைவர் சொன்னாராம் நமது கொள்கையை முதலில் நாம் கடைபிடிக்கணும்னு
தொண்டர்-2: அதுக்கு அவர் என்ன சொன்னாராம்
தொண்டர்-1: கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்புதான் எனக்கு சுலபமாக இருக்கு, கொள்கை கடைபிடிப்பு செயலாளர் பொறுப்ப வேற யாருக்காவது கொடுங்கணு சொன்னாராம்
*****************தஞ்சை குணா***********