எல்லா ஹோம் வொர்க்கும் பாத்துடனும்

டீச்சர் : டேய், நேத்து சொல்லி அனுப்பியும் ஏண்டா எழுதிட்டு வரல

ஸ்டூடண்ட் : நீங்க சொன்னது போலவே வீட்டு வேலை எல்லாத்தையும் பாத்ததால, எழுத நேரம் இல்ல டீச்சர்.

டீச்சர் : ??????!!!!!!!!



*****************தஞ்சை குணா***********

எழுதியவர் : மு. குணசேகரன் (29-Dec-15, 1:30 pm)
சேர்த்தது : மு குணசேகரன்
பார்வை : 85

சிறந்த நகைச்சுவைகள்

மேலே