சொந்தக்காலில்

வரும் தட்சணையை நம்பி
வருங்காலத்தை நகர்த்திட
வலை வீசும் உன்னை
திருமணம் செய்வதை
நான் நிராகரிக்கிறேன்!
பந்தங்களின் கால் தேவையில்லை
சொந்தக்காலில் உழைத்து சாதிக்க..

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (30-Dec-15, 7:28 pm)
பார்வை : 69

மேலே