சலாவு 55 கவிதைகள்
மாலை நேர மழைச்சாரல் ..
மனதோடு கொஞ்சி தூர ..
மங்கை இவள் மயங்கி நின்றால் ..
மாயக் கள்வன் வருகைக்காக ..
மான் விழி அவளை பார்த்ததுமே ..
மதி மயங்கி போய் விடுமே ..
மதன மொழி பொழிந்திடுமே ..
இவ்வாறன்றோ..
பெண்ணே,
உன் பொன் வண்டு தீண்டா பூக்களை ..
என் கண் வண்டு தீண்டும் மெய் காதலாய் ..
.........
.........................சலா,

