காதலின் பொன் வீதியில்

என் பாதையின் பயணங்களில்
எதிர் நோக்கி
நீ தான்
நகர்கிறாய்
இருபுறமும் எப்போதும் .

எழுதியவர் : அன்புபாலா (11-Jun-11, 5:20 pm)
சேர்த்தது : anbubala
பார்வை : 335

மேலே