ஏழாவது அறிவு


கரையான் புற்றுக்குள்
தானியப் புதையல்
அணிவகுப்புத் தேடுதலில்
எறும்பு ஊர்வலம் .

எழுதியவர் : அன்புபாலா (11-Jun-11, 5:23 pm)
சேர்த்தது : anbubala
பார்வை : 330

மேலே