நிகழ்வது நாமாக
நாட்களும் மாதங்களும் தான் ஓடுங்கிறன
வயது கூடி கொண்டு போவதோ வருடத்திருக்கு.
எத்தனை வயது கடந்தாலும்,
புது வருடம் புத்துணர்வாய் பிறக்கிறது
பூவுலகை புதுவுலகாய் பார்க்க தோன்றுகிறது.
கடந்தது ஏடாக
வருவது பாடமாக
நிகழ்வது நாமாக
நிதானமாய் நியாயமாய்
புதிய தீர்மானம் ஏற்க நிற்க!