வேர் அறுங்கள்
சாதனைகள் என்பது
சோதனைகளில் தான்
ஆரம்பமாகிறது!
எத்தனையோ
ஏழைகள்
தினம் தினம்
புதிய நாளாய்
புறப்படுவது கூட
வேதனைகளை வேர் அறுக்கவே!
இயற்கை கூட
புத்தி புகட்டியை சென்றது!
மழையும்,வெள்ளமும் நானே
காற்றும்,ஒளியும் நானே
ஆகாயமும்,நிலவும் நானே!
பஞ்ச பூதங்களும்
என்னாலேயே
ஏற்றமும் தருகிறது
தாக்கமும் தருகிறது
சோதனைகளை
வேதனைகளை
வேர் அறுக்க உங்கள்
தவறுகளை அறுத்திடுங்கள்
தவறியும் மரங்களை அல்ல!