குருபலம் ஞானம்

திருவலஞ் சுழிப்பக வானை
அருள்மிகு ரமணம கானை
ஒருமுறை மனம்நினைந் தாலும்
வரும்வரும் குருபலம் ஞானம்

எழுதியவர் : சு.ஐயப்பன் (31-Dec-15, 11:59 am)
பார்வை : 98

மேலே