புது வருடம்

நண்டு : வெளி நாட்டில இருக்கிற உன் டாக்டர் நண்பருக்கு "புது வருடம் பிறந்திடுச்சி"னு வாழ்த்து தானே சொன்னே.அதுக்கு ஏன் பேய் அறைந்தாப்போல இருக்கே?

சிண்டு : பின்னே, நார்மலா, சிசேரியனான்னு கேட்க்கிறான்

எழுதியவர் : hajamohinudeen (31-Dec-15, 7:03 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 89

மேலே