சித்தி

சங்கி : என்னப்பா, பயணத்திலேருந்து வந்திருக்க ஒரே டென்சனா இருக்கியே?

மங்கி ; இல்லையாபின்னே .அப்பா தனியாஇருக்காரேன்னு வேலைக்கு ஆள் வச்சிக்க சொன்னா.இப்படி பண்ணிட்டாரு.

சங்கி :என்ன பண்ணிட்டாரு ?

மங்கி : இதுதான் உன்னோட சித்தின்னு ஒரு பொம்பளைய காட்டறாரு.

எழுதியவர் : hajamohinudeen (31-Dec-15, 7:18 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 68

சிறந்த நகைச்சுவைகள்

மேலே