கத்தி எடுத்தவனுக்கு
கத்தி எடுத்தவனுக்கு ....
கத்தியால் மரணம் ....
யானை பாகனுக்கு ....
யானையால் மரணம் ....
இவை பழமொழிகள் ...!!!
எதனால் ...?
இன்னொரு உயிரின் ....
வாழ்வுரிமையை பறித்தால் ....
சுதந்திர உரிமையை ...
பறித்தால் நிலை அதுதான் ....!!!