புத்தாண்டு வாழ்த்துகள் --- தரவு கொச்சகக் கலிப்பா

புத்தாண்டு வந்ததிங்குப் புத்துணர்வுப் பெற்றிடவும்
வித்தகனாய் மாறிடலாம் ; விந்தைபல செய்திடலாம் .
மொத்தமுமாய் நல்வாழ்வு மோகத்தை நீக்கிவிட்டால்
பத்திரமாய் வந்துசேரும் ; பாவங்கள் நீங்கிவிடும் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-Dec-15, 10:28 pm)
பார்வை : 91

மேலே