டீவில பேசினது

"அம்மா, நான் டீவில பேசினதுலயே எதுமா உங்களுக்கு ரொம்ப பிடிச்சது?"

"இந்த எறும்பு சாகுங்கறதுக்காக யானை நடக்காம இருக்க முடியுமான்னு சொன்ன பாரு ஒரு கான்சப்ட்.."

"ஓ! தேட் பீஸ் யூ லைக் வெரி மச்சா புரட்சித்தலைவியே?"

"அதுக்கு தான்டா உன்னைய பொறுப்ப விட்டே தூக்குறேன் பிக்காலி பயலே. மரியாதையா இன்னோவா கார் சாவியை கீழே வச்சிட்டு திரும்பி பார்க்காம ஓடிரு!"

எழுதியவர் : செல்வமணி (3-Jan-16, 3:08 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 168

மேலே