பூர்வஜென்ம பந்தம்

அன்பிலே அன்னையாய்
அரவணைப்பில் தந்தையாய்
உரிமையில் சகோதரியாய்
ஆயிரம் உறவுகள்
அடியேனுக்கு என்றாலும்..
உணர்வுகளால் பேசி
உண்மைகளாய் நிறைந்திட்ட
பூர்வஜென்ம பந்தம்
இது நமக்கு மட்டும்
$-மூர்த்தி

எழுதியவர் : (4-Jan-16, 12:40 pm)
பார்வை : 147

மேலே