பயணம்

மேடு பள்ளம் பாதையில்
மனம் மட்டும்
ஆகாயத்தில்
வட்டமிட்டுக்
கொண்டிருக்க
உயிரை பார்க்க
வந்த உடல்
புவிஈர்ப்பு விசையை
நாடிதனில் நொடியில்
கண்டு பிரமிப்பில்
வாய் பேசவிடாமல்
நின்றதேனடி?

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (4-Jan-16, 7:23 pm)
Tanglish : payanam
பார்வை : 587

மேலே