வாழ்க்கை

தோல்விகள்
இல்லா நிலையில்
தோற்றுவித்தவனுக்கு
தூபம் போடுகிறேன்..
ஏனெனில்
பள்ளங்கள் பார்க்காத
என் வாழ்வு
இதுவரை
மேலே செல்ல
படிகளும் பார்த்ததில்லை..
தோல்விகள்
இல்லா நிலையில்
தோற்றுவித்தவனுக்கு
தூபம் போடுகிறேன்..
ஏனெனில்
பள்ளங்கள் பார்க்காத
என் வாழ்வு
இதுவரை
மேலே செல்ல
படிகளும் பார்த்ததில்லை..