அறிமுகம்

அறிமுகம் இல்லாத உன்னுடன்
அறிமுகம் கொள்ள தூண்டும் என்
மனதுக்குத் தெரியாது அனுமதி இல்லாமலே
நீ என்னை திருடிச் சென்றது !

எழுதியவர் : விக்னேஷ் நதியா (5-Jan-16, 4:22 pm)
Tanglish : arimugam
பார்வை : 158

மேலே